அருள்மிகு வள்ளிதெய்வானை சமேத ஸ்ரீ சிவசுப்ரமணியர் திருக்கோயில் 26-ஆம் ஆண்டு ஆடி கிருத்திகை திருவிழா அழைப்பிதழ்

 


திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பெரியபாலியப்பட்டு கிராமத்தில் எழுந்தருளியிருக்கும்


அருள்மிகு வள்ளிதெய்வானை சமேத ஸ்ரீ சிவசுப்ரமணியர் திருக்கோயில்


26-ஆம் ஆண்டு ஆடி கிருத்திகை திருவிழா அழைப்பிதழ்


நிகழும் மங்களகரமான ஸ்ரீ பிலவ வருடம் ஆடி மாதம் - 16 ஆம் தேதி {01-08-2021} ஞாயிற்றுக்கிழமை, ஆடி மாதம் - 17 ஆம் தேதி {02-08-2021} திங்கட்கிழமை ஆகிய இரண்டு நாட்களிலும் ஆடி கிருத்திகை திருவிழா சிறப்பாக நடைபெறும். அனைத்து பக்தகோடிகளும் கலந்து கொண்டு ஸ்ரீ சுப்பிரமணியர் திருவருள் பெற அழைக்கின்றோம்



ஞாயிறு - 01-08-2021 -காலை 6 - 00 மணி ---  பரணி அபிஷேக ஆராதனை.


                    - காலை 7-00 மணி முதல் --- தரிசனம்.


                      இரவு 7-30 மணி வரை.


திங்கள் - 02-08-2021 - காலை 6 - 00 மணி --- பால் கலச ஊர்வலம்

            

                     காலை 7-00 மணி முதல் --- பால் அபிஷேகம் ஆராதனை.

              

                     பகல் 12.-00 மணி முதல்     { காவடி ஊர்வலம், கொக்கி தேர் இழுத்தல், செடல் ,ஊர்வலம்,எலுமிச்சை பழம் குத்துதல்,ரோடுரோலர் ஊர்வலம்,மஞ்சள் இடித்தல்,மாவு இடித்தல்,செடல் பூஜை }


                     மாலை - 4-00 மணி வரை.

             

                     மாலை 6-00 மணிக்கு --- ஸ்ரீ வள்ளிதெய்வானை சமேத ஸ்ரீ சிவசுப்ரமணியர் வீதி உலா நடைபெறும்.




https://fb.watch/6VkVClxVmL/



https://fb.watch/6VkYyAqJJF/



Information Shared By Thiruvannamalai Tour...



Whats app : 9843827908. 



Email : baranisouravraga@gmail.com.





Comments