திரு நேர் அண்ணாமலையாரின் சிறப்பு, திருவண்ணாமலை.

 



திரு நேர் அண்ணாமலையாரின் சிறப்பு, திருவண்ணாமலை.


உண்ணாமலை அம்மன் தவம் செய்து பின்பு காட்சிதரத அண்ணாமலையார் , அம்மை இத்திருமலையை சுற்றி வரும் போது இவ்விடத்தில் அண்ணாமலையார் கடசி தந்தார்.ஆகையால் கிரிவலம் வர காரணமாக அமைந்த இடம் இவ்விடத்தில் மண்டபம் பிரமிடு வடிவத்தில் அமைந்துள்ளது.


இந்த மலையின் முழு வடிவமும் கண்டு ஜபம் செய்து இறைவன் அருள் பெற கூடிய இடம் இது.


இங்கு மூலவர் மலை உச்சியின் நேராக இருப்பதால் கார்த்திகை தீபத்திர்கும் மூலவருக்கு ஒரே இடத்தில தீபா ஆராதனை நடக்கும் என்பது ஒரு அரிய சிறப்பு



தமிழ் புத்தாண்டு தினத்திலும் ஆவணி மாதத்தின் ஒரு நாளும் சூரிய பகவான் மலையின் உச்சியில் உதித்து இந்த மூலவரை வணங்குவார்.



இதன் பின்புறம் உண்ணாமுலை அம்மன் தீர்த்தம் அமைந்துள்ளது..திரு அண்ணாமலையார் இளமைதாங்கிய ரிஷிப வாகனத்தில் எழுந்தருளி வந்து உண்ணாமலை அம்மனுக்கு காட்சி கொடுத்து மறைந்தார்.

இக்குறிப்பு அருணாச்சல புராணத்தில் பாடல் 392 ல் உள்ளது.


திரு நேர் அண்ணாமலையில் இருந்து மலையை தரிசிப்பது சோமாஸ் கந்த தரிசனம் ஆகும்

 

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலின் நேர் பின்புறம், கிரிவலப்பாதையில் திருநேர் அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், சித்திரை மாதப்பிறப்பின் முதல் நாளன்று அருணாசலேஸ்வரர் மூலவர் மீது, சூரிய ஒளி விழும் அபூர்வம் நிகழ்வது வழக்கம். இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள், அதிகாலை முதலே காத்திருந்து வழிபடுவர்.



Information Shared By Thiruvannamalai Tour...


Whats app : 9843827908. 


Email : baranisouravraga@gmail.com.







Comments