மகாசக்தி மாரியம்மன் கோவில். கிரிவலம் சாலை, திருவண்ணாமலை.

 

மகாசக்தி மாரியம்மன் கோவில்


இந்த திருக்கோயில் கிரிவல பாதையில் ஜோதி விநாயகர் ஆலயத்தின் எதிரில் 

துர்வாச மகரிஷி கோவில் அடுத்து நிருதி லிங்கம் கோவில்கு இடையில்

புற்று படவேட்டு அம்மன் ஆலயம் அருகில் புதிதாக கட்டப்பட்ட ஆலயம் ஆகும்.


இதற்க்கு முன்னர் தரையில் இவ்விடத்தில் இருந்த சிறிய கோயில் இடிக்கப்பட்டு புதிய கோயில் கட்டப்பட்டுள்ளது.








Information Shared By Thiruvannamalai Tour...


Whats app : 9843827908.


Email : baranisouravraga@gmail.com.

Comments