அருள்மிகு ஜோதி விநாயகர் திருக்கோயில்,கிரிவல பாதை, ஆணை பிறந்தான் கிராமம்,திருவண்ணாமலை.

 


அருள்மிகு ஜோதி விநாயகர் திருக்கோயில்,கிரிவல பாதை, ஆணை பிறந்தான் கிராமம்,திருவண்ணாமலை.


தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் இந்த திருக்கோயில் துர்வாச மகரிஷி கோவில் அடுத்து, நிருதி லிங்கம் கோயிலுக்கு முன்னர்  மகாசக்தி மாரியம்மன் கோவில் நேரெதிரில்,அமைந்துள்ளது.


விநாயகர் கோயில் எதிரில் பெரிய குளமும் அமையப்பெற்று அண்ணாமலையார் மலையை பார்த்தபடிஅழகாய் காட்சி தருகிறார் விநாயகர்.








Information Shared By Thiruvannamalai Tour...


Whats app : 9843827908.


Email : baranisouravraga

@gmail.com.

Comments