தீபம் திருவிழா ,தொடக்க விழா நிகழ்வு- கொடி ஏற்றம் -திருவண்ணாமலை---2021.
தீபம் திருவிழா ,தொடக்க விழா நிகழ்வு- கொடி ஏற்றம் திருவண்ணாமலை---2021
திருவண்ணாமலை தீபம் திருவிழாவின் நிகழ்வுகள் கொடி எற்றதுடன், பூஜை, வழிபாடு, இசையோடு தொடங்கியது.
தமிழ் சான்றோர்கள்,சிவ பக்தர்கள்,கோவில் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
திருவிழா பத்திரிகையும் கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிட பட்டுள்ளது.
Information Shared by Thiruvannamalai Tour...
What's app : 9843827908.
Email : baranisouravraga
@gmail.com.
Comments
Post a Comment