பஞ்சமுக தரிசனம்,(ஐந்து முகம் ) திருவண்ணாமலை.

 




பஞ்சமுக தரிசனம்,(ஐந்து முகம் ) திருவண்ணாமலை.




கைலாய மலையில் யோக நிலையில் சிவபெருமான் இருப்பதை போல


சிவ பெருமான் யோக நிலையில் {தவக்கோலத்தில்} கட்சி தரும் இடம்..



இறைவாணின் ஐந்து முகங்களும் ஐந்து முகடுகளாக காட்சி கொடுக்கிறார்.


பிரம்மாவும் விஷுணுவும் சிவபெருமானை தரிசித்த இடம்.சித்தர்கள் பலர் இன்றும் அரூபமாக பூஜை செய்கின்றனர்.இந்த இடத்தில மட்டுமே இறைவனை முழவதுமாக காலில் இருந்து ,தலைமுடிவரை.{இறைவனின் அடியையும் திருமுடியையும் காணலாம்} தரிசிக்கலாம்.


உள்ளே உள்ள பாறையில் பூஜை செய்து இறைவனுக்கு படையல் வைத்து பூஜை செய்வது மிகுந்த பலனை அளிக்கும்.இங்கு இறைவன் சயன கோலத்தில் உள்ளார்.



அருணாச்சல மலையைச் சுற்றியுள்ள கிரி பிரதக்ஷணத்திற்குச் செல்லும்போது.

பஞ்சமுகத்தை தரிசனத்தை பார்க்கலாம்.


ஐந்து மலை முகடுகள் ஒரே இடத்தில காணமுடியும்,இதுவே பஞ்சமுக தரிசனம் ஆகும்


இந்து தத்துவத்தில் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதற்கான ஐந்து வழிகள் சொல்ல பட்டுள்ளது.


ஐந்து வழிபாட்டு முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன ...


நமன்,

சமரன்,

கீர்த்தனம்,

யச்சம்,

அர்ப்பணம்










Information Shared by Thiruvannamalai Tour...


What's app : 9843827908.


Email : baranisouravraga@gmail.com.

Comments