கந்தாஷ்ரம் பின்புரத்தில் இயர்கையாக அமைந்து அழகிய நீர் வீழிச்சி ...
ரமணர் வாழ்ந்த இடம் அருகில், திருவண்ணாமலை அண்ணாமலையார் மலைமீது கந்தாஷ்ரம் பின்புரத்தில் இயர்கையாக அமைந்து அழகிய நீர் வீழிச்சி ...
இந்த நீர்விழிச்சியை பார்ப்பதர்க்கு திருவண்ணமலை பேகோபுரம் பின்புறமாக மலை மீது உள்ள வழியில் சென்றால்
மாமர குகை ஆசிரமம், தண்டபாணி தேசிகர் ஆசிரமம், முலை
பால் தீர்த்தம் அகிய இடங்களை பார்த்து பிறகு இந்த நீர் வீழிச்சிக்கு செல்லலாம்...அருகிலேயே கந்தாஸ்ரமம் அமைந்துள்ளது....
Information Shared by Thiruvannamalai Tour...
What's app : 9843827908.
Email : baranisouravraga
@gmail.com.
Comments
Post a Comment