அரடாப்பட்டு ஶ்ரீ அனவரதாண்டேஸ்வரர் கோயில்.---ஸ்ரீ நலம் அருளும் நாயகி உடனுறை அனவரதண்டேஷ்வரர் ஆலயம்.

 





அரடாப்பட்டு ஶ்ரீ அனவரதாண்டேஸ்வரர் கோயில்.---ஸ்ரீ நலம் அருளும் நாயகி உடனுறை அனவரதண்டேஷ்வரர் ஆலயம்


திருவண்ணாமலையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அரடப்பட்டு கிராமத்தில் பழமையான சிவன் கோயில் உள்ளது.


திருவண்ணாமலை-எடபாளையம்-அருணை பொறியியல் கல்லூரி-தென்மாத்தூர்-சு ஆண்டப்பட்டு-அரடப்பட்டு.



சனிக்கிழமை தோறும் திவ்ய தரிசனம் காணும் பக்தர்கள் அனைவரும் திருப்பதி சென்றுவரும் பலனை அடைவார்கள்.



இந்து சமய அறநிலையத்துறையில்  இந்த கோயில் நிர்வகிக்கப்படுகிறது.


பஞ்ச லிங்க தரிசனத்தை காணலாம் . சிவபெருமான் அனவரதண்டேஷ்வரர் { ஸ்ரீ மகாதேவர் } ஆகவும், உமையாள் பெரியநாயகியாகவும் காட்சி தருகிறார்கள்.


வருடாந்தர பூஜைகளும்,மாதாந்திர புஜைகளும் மிக சிறப்பாக நடைபெறுகிறது.


இக்கோயில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது..இத்தல இறைவனை வழிபட்ட அன்பர்களுக்கு மறு பிறவி கிடையாது.



வில்வ வனம்,பூலோக திருக்கயிலாயம்,சித்த வனம்,நாக புரம்,திரு நடன புரம்.--இக்கோயிலின் வேறு பெயர்கள் ஆகும்.


பூத கணங்களும் , நாகங்களும் , சித்தர்களும் வாழ்கின்ற பூலோக திருக்கயிலாயமாகும்.


d












Information Shared by Thiruvannamalai Tour ...

What's app: +91 9843827908.

Email: baranisouravraga
@gmail.com.

Comments