அருள்மிகு வலம்புரி விநாயகர் ஆலயம், கிரிவல பாதை திருவண்ணாமலை.
அருள்மிகு வலம்புரி விநாயகர் ஆலயம், கிரிவல பாதை திருவண்ணாமலை.
ரமணாஷ்ரம் திலிருந்து வரும்போது எமலிங்கம் மற்றும் மகா நந்தி கோயில், நந்தி மண்டபத்தை அடுத்து அமைந்துள்ள அழகிய கோயில் இது.
பெங்களூரு,செங்கம் சாலை பிரியும் இடத்தில் கிரிவல பாதையில் அமைந்துள்ளது
தேசிய நெடுஞசாலையில் பெங்களூரு ரோடு கிரிவல பாதையில் பிரியும் இடத்தில் அமைந்துள்ளது.
ரமண மகரிஷி ஆஷ்ரமத்திலிருந்து 1.7 கிலோமீட்டர்ஸ் தொலைவில் அமைந்துள்ளது.
https://goo.gl/maps/x1wukD6sLpmNZtxRA
விநாயகரின் துதிக்கை அனைத்து கோயில்களிலும் இடதுபுறமாக இருக்கும்,இந்த கோயிலில் வித்தியாசமாக துதிக்கை வலதுபுறமாக அமைந்துள்ளது.
30 ஆண்டுகளுக்கு முன்னர் ஷிவா பக்தரால் கட்டப்பட்ட இந்த திருக்கோயில் கோயம்பத்தூர் சேர்ந்த பெரியவரால் பூஜை செய்யப்படுகிறது.
இந்த கோயில் அருகில் இருந்து மலையில் தீபம் ஏற்றப்படுவதை காண்பது மிகவும் சிறப்பு.
கிரிவலம் செல்லும்போது பார்க்கவேண்டிய முக்கியமான அழகிய திருக்கோயில் இதுவாகும்.
Comments
Post a Comment