புத்தாண்டை முன்னிட்டும் , அனுமன் ஜெயந்தி நன்னாளில் சாதுக்களுக்கும் ,வீடு இல்ல எழைகளுக்கும் கிரிவலம் வரும் சிவ பக்தர்களுக்கும் வேஜக்டரின் பிரியாணி சமைத்து கிரிவல பாதை முழுவதும் வழங்கினோம்.
புத்தாண்டை முன்னிட்டும் , அனுமன் ஜெயந்தி நன்னாளில் சாதுக்களுக்கும் ,வீடு இல்ல எழைகளுக்கும் கிரிவலம் வரும் சிவ பக்தர்களுக்கும் வேஜக்டரின் பிரியாணி சமைத்து கிரிவல பாதை முழுவதும் வழங்கினோம்.
புத்தாண்டு தினத்தில் வழங்க முற்சித்தோம் ஆனால் எங்களால் பல காரணத்தால் உணவு சமைத்து வழங்க முடியவில்லை..இன்று ( 03-01-2022 ) சமைத்து உணவு வழங்கினோம்..
உதவி புரிந்த நண்பர்களுக்கும்,பண உதவி செய்த கருணை இதயம் கொண்ட சிவ பக்தர்களுக்கும் ,ஆன்மிக அன்பர்களுக்கும் அண்ணாமலையார் மற்றும் ரமணர் தொழிலில் வெற்றிபெறவும் நீண்ட ஆயுளையும், மகிழ்ச்சியையும் குடும்பத்தில் சந்தோசத்தையும் வழங்கிட பிராத்தனை செய்கிறோம்.
இன்று ( 03-01-2022 ) பிறந்த நாள் காணும் பெங்களூரு சேர்ந்த அன்பு தோழி உஷா நந்தினி தனது பங்களிப்பை வழங்கிய அவர்களை வாழ்த்தியும் வணங்கியும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த அற்புத பணியை செய்ய எங்களுக்கு துணை நின்று உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் திருவண்ணாமலை சுற்றுலா சார்பாக நன்றியையும் சந்தோசத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
Comments
Post a Comment